மாவனல்லை உதுவண்கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறு பேர் காயம் (படங்கள் இனணப்பு)

இன்று (23) அதிகாலை மாவனல்லை உதுவண்கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.சா பஸ் ஒன்றும் வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குல்லகிஉல்ல் உள்ளகயுள்ளது. காயமடைந்தவர்கள் மாவனல்லை வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கபடுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக பாதையில் மிகுந்த வாகன நெரிசல் காணப்பட்டதுடன், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாவனல்லை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

download (14) download (15) download (16)

10441173_664677193610563_2595355035039557144_n

10485310_664676346943981_5679129879876193098_n

10505481_664677203610562_7099549156310520600_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *