மாவனல்லை கடையில் தீ விபத்து (படங்கள் இனைப்பு)

இன்று மாலை(17) மாவனல்லை தபால் நிலையத்துக்கு முன் உள்ள மேத்தை விற்பனை செய்யும் கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகி உள்ளது.

பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இந்த தீயை கட்டுப்பாட்டிட்கு கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகளை எதிர்பாருங்கள்…

මාවනැල්ල නගරයේ වෙළඳසැලක අද (17) පස්වරුවේ ගින්නක් හටගෙන තිබෙනවා. පොලීසිය සඳහන් කළේ මෙට්ට අලෙවි කරන වෙළඳසැලක මෙම ගින්න හටගෙන ඇති බවයි.

ගින්නෙන් එම අලෙවි සැළට හානි සිදුවී ඇති අතර ඉන් කිසිවෙකුටත් හානියක් සිදුවී නැහැ. පොලීසිය සහ ප්‍රදේශවාසීන් එක්ව ගින්න පාලනය කර ඇති බවයි සඳහන් කළේ.

Photos – Hafis Ameen

11416131_864583870275067_8315409884027009216_n-1434553993142

11416198_864584180275036_7470837255581328767_n-1434553997605

11059716_864584420275012_3637630270257206515_n-1434553989289

10526065_864584043608383_5909618350811703594_n-1434553986575

1511285_864584246941696_2487603283749836469_n-1434553976981

1511285_864584246941696_2487603283749836469_n

1922504_864584313608356_6400150020936524264_n

10500439_864583933608394_1133888195824396412_n

10526065_864584043608383_5909618350811703594_n

11059716_864584420275012_3637630270257206515_n

11416131_864583870275067_8315409884027009216_n

11416198_864584180275036_7470837255581328767_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *