மாவனல்லை கடையில் (hardware) தீ விபத்து (படங்கள் இனைப்பு)

இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாவனல்லை பூட் சிட்டிக்கு முன் உள்ள கடை ஒன்றில் (hardware) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகி உள்ளது

பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இந்த தீயை கட்டுப்பாட்டிட்கு கொண்டுவந்தனர். இதேவேளை தீயணைப்பு படையினர் கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது. இது தொடர்பாக மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்…..

10311846_494746550627366_2410246805277553341_n

download (13)

download (14)

download (15)

download (16)

download (17)

images (10)

images (11)

10390045_4236456966971_365589216187934151_n

1505099_645596962185253_8058085412329135616_n

1964955_645597532185196_1337730163092134165_n

10294497_645597212185228_2802853599648304404_n

10301049_645596965518586_6817304681707852245_n

10305050_645596838851932_6464347563813216273_n

10306728_645596628851953_3219772530229221356_n

10307390_645597562185193_1369724072265756076_n

10313319_645597708851845_9069562715829790515_n

10336611_645596608851955_4721165832813056467_n

10402377_645597535518529_8648305627412466386_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares