மாவனல்லை சகோதரனுக்கு இருதய சத்திர சிகிச்சை, முடிந்தளவு உதவுங்கள்

img-20161010-wa0004
உயன்வத்தையை பிறப்பிடமாகவும் இல. 139/1  சமிதிய வீதி முருதவல மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் S.H  முஹம்மத்  என்பவர் உடனடியாக இருதய சத்திர சிகிச்சைக்கு – Coronary Artery Bypass Grafting (High Risk Surgery )இற்கு உடபடுத்தப்பட வேண்டும் என கொழும்பு வைத்தியசாலை வைத்தியர் னுச. Dr. M.N Jazeel அவர்கள் அறிவுருத்தியுள்ளார்.
இந்த சத்திர சிகிச்சைக்கு சுமார் 8 இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாப் S.H முஹம்மத் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் மூத்த மகள் அமல் வயது 10 நான்கூருகம வித்தியாலயத்தில் Special Unitஇல் கல்வி கற்கிறார். இரண்டாவது மகள் அப்ரா 9 வயது மாவனல்லை சாகிரா கல்லூரியில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கிறார்.
மூன்றாவது மகள் ஆசிபா வயது 3. இவரின் மூத்த மகள் அமல் பிறப்பு முதலே பேசுவதில் ஏற்பட்ட தடங்கள் காரணமாக Lanka Hospital இல் Dr.  ஜா இடம் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுனரான இவர் தற்போது சுகயீனம் காரணமாக எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார். ஏற்கனவே தனது மூத்த மகளின் வைத்தியத்திற்காக தம்மிடமிருந்த பணத்தை செலவழித்த நிலையில் இவரின் சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள பொது மக்கள் நலன் விரும்பிகளின் உதவியை எதிர்பார்க்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.
“எவரொருவர் தனது  சகோதரனின் தேவையொன்றை பூர்த்தி செய்கின்றாரோ
அல்லாஹ் அவரின்  தேவையொன்றை பூர்த்தி செய்வான்
(புஹாரி).
Name of Account Holder  : M.S.S Fahima S.H Mohamed
Account No. 0110118171002
Bank: Amana Bank
Branch: Mawanella
தொடர்புககளுக்கு:  
Mrs. F. Fahima
No. 139/1, Hinguloya Mawanella. 
Sri Lanka.
Phone   : 0094 770406552,  0094 778736347
14642461_1776384559316060_5298312411352157049_n 14650452_1776384599316056_6016593744834430615_n 14680671_1776384665982716_1648684711876181389_n 14705615_1776384712649378_5189547792925746324_n 14713561_1776384475982735_4521065691047656829_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares