மாவனல்லை சாஹிரா கல்லூரியின் புதிய அதிபராக எம்.எம் ஜவாட் நியமனம்

மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எம் ஜவாட் (SLEAS III, MA, LLB & MPhil) அவர்கள் நேற்று  (07) காலை தனது கடமைகளை பொறுப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவனல்லை வலைய கல்வி பணிப்பாளர் நஜீப் அவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், முன்னால் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் அஸ்கர் அவர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்லூரி நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எம் ஜவாட் அவர்கள் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றி கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திய ஒரு சிறந்த அதிகாரி என்பது குறுப்பிடத்தக்கது.

12963901_1208467339164662_602295645107908607_n

12938069_1208467739164622_6805148910619974673_n 12985539_1208467502497979_7842620795308092081_n12963644_1208467489164647_4648614822273139821_n12718018_1208468125831250_2874826928856028823_n12376317_1208468505831212_4069448980760280357_n

You may also like...

1 Response

  1. A.S.M.Saleem says:

    Congratulation Jawath brother

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *