மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவிக்கு ஜனாதிபதி பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2014, நடப்பு வருட 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களை சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (30) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் முன்றாவது இடத்தையூம் பெற்ற மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவி பாத்திமா ஸாமாவும் கலந்துகொண்டார்.

10714569_959059324121690_3518286878172996215_o

gr55 copy

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *