மாவனல்லை சாஹிரா கல்லூரி அத தெரண உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக தினம்

மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கம், அத தெரண (Ada Derana) உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்திருந்த ஊடக செயலமர்வு கடந்த செவ்வாய்கிழமை (27) சாஹிரா கல்லூரியில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.

மாணவர்களின் ஊடக அறிவை மெம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஊடக தினத்தில் பிரதம அதிதியாக அத தெரண (Ada Derana) நிறுவனத்தின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் எஸ். சரவணபவன் அவர்கள் கலந்துகொண்டார்.

கடந்த வருடம் நியூஸ் பஸ்ட் (News First – Capital Maharaja MTV/MBC) உடன் இணைந்து ஊடக தினத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

மாவனல்லை கல்வி வலையத்தில் உள்ள 5 பாடசாலைகளில் இருந்து 130 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.

12182899_1105467996131264_5614795931920894474_o 12183740_1105467792797951_2661966788400604369_o 12183867_1105466012798129_1908157214316769714_o 12186562_1105465992798131_550428916378389335_o 12189412_1105466376131426_4667471078854348849_o

You may also like...

1 Response

  1. mohamed naslan says:

    Asslamau alaikum..ada derana yal etpadu seiya patta media day programme photowil pen pillai silarinadhu photos clear aha theriwadhal thayawu seidhu athai neekumaru kettukolhirom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *