மாவனல்லை சாஹிரா கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி: Nizamiya இல்லம் முதல் இடம்

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த (29) வெள்ளிகிழமை அக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் 300 புள்ளிகளுடன் நிஸாமியா (NIZAMIYA) இல்லம் முதலாம் இடத்தையும் 253 புள்ளிகளுடன் அல் அஸ்ஹர் (AL AZHAR) இல்லம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் 251 புள்ளிகளுடன் கொடொவ (CORDOWA) இல்லம் முன்றாம் இடத்தையும் 200 புள்ளிகளுடன் அல் சாஹிரா (AL ZAHRA) இல்லம் நான்காவது இடத்தைப் பெற்றறுக் கொண்டது .

இந்த இல்ல விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு வைபவத்தில் அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் பிரதம் அதிதியாக கலந்துகொண்டதுடன். கல்வி அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மாவனல்லை சாஹிரா கல்லூரிக்கு 4 மாடி கட்டிடம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் மேலும் மைதானத்தை புணரமைத்து தருவதாகவும் இதன் போது அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.

மேலும் சாஹிரா கல்லூரியின் சில ஆசிரியர்கள் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளமை மிகவும் கீழ் தரமான செயல் என பெற்றோர்கள் பழையமாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

12473674_1159287947415935_2394754577411241104_o 12513576_1159296430748420_1853386838738870349_o 12593450_1159283810749682_3911434641232816845_o 12593656_1159295440748519_3300042185133357193_o 12593680_1159293937415336_3008403172264716579_o 12594006_1159282970749766_2710814520491203975_o 12605491_1159291040748959_1223227958096512868_o 12615162_1159295090748554_8542949870103747850_o 12615305_1159294017415328_7513426524448062384_o 12615483_1159288527415877_6072013035730309503_o 12622429_1159294944081902_2769676931154490702_o 12622439_1159284874082909_7065967527985015868_o 12622439_1159290600749003_3130924847192149654_o 12628491_1159291110748952_4696325912192147560_o 12640262_1159282437416486_4759028729690101344_o 12640389_1159294444081952_6913592221117575830_o 12657921_1159289284082468_2766702225260493690_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *