மாவனல்லை சாஹிரா கல்லூரியின் மாணவத் தலைவர்களா நீங்கள் ?

13221639_1231386136872782_3218016660793366584_n
இலங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்களின் ஒன்று கூடல் (PAST PREFECTS DINNER NIGHT 2016) நிகழ்வு இம்மாதம்  28ம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சாஹிரா கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஒன்றுகூடலில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி கற்ற பழயை மாணவத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழு வேண்டிகொள்கின்றது.
இந்நிகழ்விற்கான டிக்கெட்டுகளை (Tickets) பெற்றுகொள்ளவும், இந்த ஒன்று கூடல் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்தது கொள்ளவும் கீழ் காணும் இலக்கங்களை தொடர்புகொள்ளவும்.
Shaamil – 0766816184
Shawqy – 0777844111

Were you a Past Prefect of Zahira College Mawanella?

One of the the Sri Lanka’s leading College Zahira College Mawanella is to host a dinner night first ever for the past prefect of the Alma mater. This reunion is to held on coming Saturday the 28th of May 2016. The program will start around 07.00 PM in the Primary School auditorium.

 The organizing committee welcomes all the past prefect of mother Zahira to be there to make this effort a success. Reserve your seat to witness the happening!
Please feel free to contact Br.Shamil and Br. Shawqy to purchase your tickets and for any inquaries. Thank you!
Shaamil – 0766816184
Shawqy – 0777844111
 13248366_1239389626072433_5896803606029521709_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *