மாவனல்லை சாஹிரா கல்லூரி அதிபரின் மத்திய கிழக்கு விஜயம்

மாவனல்லை சாஹிரா கல்லூரி அதிபர் எம்.எம் ஜவாட் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதிபரின் இந்த விஜயத்தின் போது கல்லூரி பழைய மாணவர்களை சந்தித்து கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்கலை மேட்கொள்ளவுள்ளார்.

இம்மாதம் 11ஆம் திகதி கட்டார் லோட்டோ ஹோட்டலில் (L’Etoile Hotel Doha) மாலை 7.30 மணிக்கும் 12ஆம் திகதி டுபாய் பேஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலில் (BEST WESTERN PREMIER DUBAI) பிற்பகல் 1 மணிக்கும் சந்திப்பு நடைபெறவுள்ளது.

எனவே இந்த கலந்துரையாடலில் மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இந்த சந்திப்பில் பாடசாலைக்கு ஒத்தழைப்பை வழங்குமாறு கல்லூரி முகாமைத்துவக் குழு, பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *