மாவனல்லை சாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் ஆரம்பபிரிவில் இருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணிக்கு செல்வதற்க்கான பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை வியாழக்கிழமை சாஹிரா கல்லூரி ஆரம்பபிரிவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதான அதிதியாக அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் தற்போது கல்லுரியில் நடைபெற்றுவருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதனை தொடர்ந்து மாவனல்லை சாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அமைச்சர் கபீர் ஹாசீம் தலைமையில் மாவனல்லை பிரதேசபை கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares