மாவனல்லை சாஹிரா கல்லூரி Newsfirst உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக தினம்

மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கம், நியூஸ் பஸ்ட் (News First – Capital Maharaja MTV/MBC) உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்திருந்த ஊடக தினம் நேற்று சாஹிரா கல்லூரியில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.

மாணவர்களின் ஊடக அறிவை மெம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஊடக தினத்தில் பிரதம அதிதியாக நியூஸ் பஸ்ட் (News First – Capital Maharaja MTV/MBC) நிறுவனத்தின் செய்தி தயரிப்பு நிறைவெற்றுப் பணிப்பாளர் பிரதீப் ஜயசேகர அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். எம் அமீன் அவர்கள் கலந்துகொண்டார்.

மாவனல்லை கல்வி வலையத்தில் உள்ள 17 பாடசாலைகளில் இருந்து 327 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.

-Shafeek Hussain-

934841_956271001067189_7172824487450915068_n 1507297_956269624400660_2490788946559109123_o 1533871_956270287733927_1623684041353971076_n 10441067_956268537734102_3789571547677908195_n 10730871_956271417733814_6847559923838347782_n

1016474_956270114400611_2852304004521206041_n

1533871_956270287733927_1623684041353971076_n

10171797_956271111067178_6156567365072232574_n

10392595_956271964400426_8406643223304585000_n

10405444_956270977733858_2340258415143690728_n

10441067_956268537734102_3789571547677908195_n

10469916_956269264400696_1303306584555001384_n

10480171_956269314400691_6369874216893986862_n

10519507_956269681067321_6662044249760300596_n

10698712_956269624400660_2490788946559109123_n

You may also like...

1 Response

  1. Mohamed Rashid says:

    Mashallah very happy to see but here after don’t publish girls photos bcoz some times they will want to face big problems. in this album all are can see & idintify some girls (dear publisher photos are AMAANITHAM so dont consider u r publicity only )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *