மாவனல்லை சாஹிரா கல்லூரி கட்டார் நாட்டில் வசிகும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

கட்டார் நாட்டில் வசிகும் மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கலுகான ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றினை மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க கட்டார் நாட்டு கிளை ஏற்பாடு செய்துள்ளது. இவ் ஒன்றுகூடல் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7.30 – 9.00 மணி வரை நஜ்மா பகுதியில் அமைதந்துள்ள Conference Hall of Famous Restaurant இல் நடைபெறவுள்ளது.

கட்டார் நாட்டில் வசிகும் அணைத்து மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களையும் அழைகின்றது. இதன்போது சஹிரியன்ஸ் ஸ்போர்ட்ஸ் யூனியனும் (ZAHIRIANS SPORTS UNION) உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள கிழ் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை தொடர்புகொள்ளவும்.

Mubashir – 66021132
Mifrah – 77667162
Fahsim – 33674272
Rafay Ameen – 66014255

 

Zahira College  – Mawanella Qatar OBA has arranged a winter get-together on Thursday, 31 October 2013 at the Conference Hall of Famous Restaurant in Najma Area, just opposite the Najma Mosque in Doha, State of Qatar.
The get-together will feature the formation of the “ZAHIRIANS SPORTS UNION” which will represent the School in various Sports Tournaments in Qataras well.
All past pupil of the Zahira College – Mawanella living in Qatar are kindly requested to participate in this gathering by calling the mentioned numbers in the attached flyer.
OBA looks forward to the participation of the majority of the past pupil of the College and urge the members to pass the message to everyone you know who are past pupil of the college.

securedownload

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *