மாவனல்லை செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு நிறைவு நேற்றாகும். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்த நிகழ்வு நேற்று மாவனல்லை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவனல்லை பிரதேச செயளாளர், சப்ரகமுவ மாகாண உறுப்பினர் உபுல் பண்டார உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

1914830_435097696679977_2642162827900791344_n

 

12523146_435097660013314_6655531539939902948_n

12540592_435098176679929_4297996764458895899_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *