மாவனல்லை செரண்டிப் கழகம் வெற்றி

new-picture

மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக்கழகத்திற்கும், புத்தளம் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற நற்புரவு கால்பந்தாட்ட போட்டியில் மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மாவனல்லை செரண்டிப் கழகம் சார்பாக நிப்ராஸ் மற்றும் ரியாஸ் தலா ஒரு; கோல் வீதம் பெற்றனர்.

இப்போட்டி மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

– அஸீம் ஸுபைர் –

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares