மாவனல்லை சேர்ந்த எம்.சி.எம்.ஜிப்ரி பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம் ஜிப்ரி பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) நியமிக்கப்பட்டுள்ளார்.jaffna_police_dg_001

தற்போது கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றும் இவர், மாவனல்லை திப்பிட்டிய (அரனாயக்க), மாவத்தகொடையைச் சேர்ந்தவர்.

எம்.சி.எம் ஜிப்ரி அவர்கள் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் ஆவர்.

இவருடன் மேலும் ஏழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (பதில்) பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *