மாவனல்லை நகரமெங்கும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிப்பு

இதற்கு முன்னர் பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பு இன்று மாவனல்லை பொது மைதானத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாலும் நேற்று திடிரென இடத்தை மாற்றியுள்ளனர் மாவனல்லை நகர மத்தியில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை மாவனல்லை நகரமெங்கும் பாதுகாப்பு கடமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கபடுள்ளனர்.download (12)

இக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முஸ்லிம் சகோதரர்கள் செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ள வேண்டுவதுடன், புகைபடங்கள் எடுப்பதோ, வீணான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடடுக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனம் வேண்டிக்கொள்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள மவநெல்ல நியூஸ் உடன் இணைந்த இருங்கள்…….

You may also like...

2 Responses

  1. ஹக் says:

    மாதம்பையில் ஜும்மா வேண்டாம் என்று பெண்களை வீதியில் இறக்கிப் போராடிய ஜமாத்தே இஸ்லாமி, மாவனலளியில் பொது பல சேனாவுக்கு எதிராக பெண்களை வீதியில் இறக்குமா?

    • Mohamed Risham says:

      Mr. Haq, at this time we must demonstrate our unity as Muslims. Now we are in a situation that we faced never before. Therefore, please avoid this kind of comment for the sake Allah. Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *