மாவனல்லை நகரம் நீரில் மூழ்க காரணம் என்ன

14906842_233208213762812_7133179067794187522_n

நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் மாவனல்லை நகரம் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியது. கடைகளுக்குள் மழை நீர் வந்தமையினால் பெரும் பதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளபெருக்கு காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் நகரில் இருந்து உள் செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்பட்டது.

இம்மாதம் விட்டு விட்டு பெய்த மழைக்காரமாணமாக கேகாலை நகரம் நீரில் மூழ்கிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் .

தண்ணீர் வடியும் இடங்களில் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதனாலும் மாவனல்லை நகரில் உள்ள காண்கள் சிறிதாக காணப்படுவதன் காரணத்தினாலுமே இவ்வாறு அடிக்கடி மாவனல்லை நகரம் நீரில் மூழ்குவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

14479679_697165267116618_401514766535481361_n 14572918_697165560449922_3628476720330920993_n 14639820_1105407286222630_7827370265492245132_n 14639886_1105406936222665_6182258941771490984_n 14641897_697165210449957_7530773210913132687_n 14900374_1105406122889413_4640203917015181114_n 14906842_233208213762812_7133179067794187522_n 14909901_1105407456222613_228540218504785836_n 14910392_697165977116547_3745499281261023120_n 14925673_233208377096129_2982501213003650877_n 14937431_697165860449892_3271632650728379694_n 14938348_697165577116587_35405388428552931_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares