மாவனல்லை நகரில் சும்மார் 17 கடைகளில் தீ விபத்து (படங்கள் இன்னைப்பு)

இன்று காலை 11 மணியளவில் மாவனல்லை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாள் அமைந்துள்ள கடை கடைத்தொகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 17 கடைகள் தீப்பிடித்து எறிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் இணைந்து தற்பொழுது தீயை கட்டுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

10301278_1490449867883390_692352692954207828_n 1932388_782428061818455_2271447411434040618_n 10294299_899651890064405_7068687289571107262_n

Mal01

Mal02

Mal03

Mal04

Mal05

You may also like...

1 Response

  1. Adam Mohamad Sarook says:

    iwwidaththil irundadu niraya muslim kadaihal.!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *