மாவனல்லை நகரில் திருடனை லாவகமாக பிடித்த பொதுமக்கள் (விடியோ இணைப்பு)

இன்று அதிகாலை மாவனல்லை நகரில் Hassan Building இல் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றை இன்று இரவு 1.00 மணி அளவில் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இக் கடையின் உரிமையாளர் CCTV கெமராக்களை அவதானித்த போது இனந்தெரியாத ஒருவர் தனது கடைக்குள் இருப்பதைக் கண்டு உடனடியாக பிரதேச வாசிகளுக்கும் மாவனல்லை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரும் பிரதேச வாசிகளும் சும்மார் ஆறு மணித்தியாளங்களின் பின்னர் திருடனை வலைத்துப் பிடித்தனர்.

https://www.youtube.com/watch?v=c54qtv1_Lp8

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares