மாவனல்லை, நயாவல சகோதரனுக்கு இருதய சத்திர சிகிச்சை, முடிந்தளவு உதவுங்கள்

இல. 67/4 நயாவல மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் முஹம்மத் இப்ராஹிம் முஹம்மத் காசீம் என்பவர் உடனடியாக இருதய சத்திர சிகிச்சைக்கு உடபடுத்தப்பட வேண்டும் என வைத்தியர் Dr. முதிக லங்சகரா அவர்கள் அறிவுருத்தியுள்ளார்.

இந்த சத்திர சிகிச்சைக்கு சுமார் 8 1/2 இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாப் முஹம்மத் இப்ராஹிம் முஹம்மத் காசீம் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் தற்போது சுகயீனம் காரணமாக எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.

இவரின் சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள பொது மக்கள் நலன் விரும்பிகளின் உதவியை எதிர்பார்க்கின்றனர். அவரின் குடும்பத்தினர்.

“எவரொருவர் தனது சகோதரனின் தேவையொன்றை பூர்த்தி செய்கின்றாரோ
அல்லாஹ் அவரின் தேவையொன்றை பூர்த்தி செய்வான்
(புஹாரி).

Name of Account Holder : Mrs. Noorul Ayn
Account No. 4265195
Bank: Bank of Ceylon
Branch: Mawanella

தொடர்புககளுக்கு:

M.I.M Kasim
New Kandy Road,
No. 67/4 Nayawale, Mawanella

Phone : 077 6117217, 076 8024066

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *