மாவனல்லை நியூஸ் செய்தியின் பயன், மாவனல்லை ரம்புக்கன வீதி புனரமைப்பு பணிகள் 05ம் திகதி ஆரம்பம்

201406170232

நீண்டகாலமாக மாவனல்லை ரம்புக்கனை பிரதான வீதி கடந்த பல வருடங்களுக்கு மேலாகப் புனரமைக்கப்படாமை குறித்தும் இதனால் வீதியால் போக்குவரத்துச் செய்வோரும், அந்த வீதி அருகே உள்ள பிரதேச மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகி வருவதையும் மாவனல்லை நியூஸ் பல முறை சமபந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தது.

அது தொடர்பான செய்திக்கு கீழ் உள்ள லிங்க்கை அழுத்தவும்:

நீண்ட காலம் புனரமைக்கப்படாத மாவனல்லை- ரம்புக்கனை வீதி

கபீர் ஹசீம் அவர்களே ஒரு முறை மாவனல்லை ரம்புக்கனை வீதியில் பயணித்துப் பாருங்கள் நாம் படும் கஷ்டம் புரியும்

 

மாவனல்லை ரம்புக்கனை பிரதான வீதி தொடர்பில் மாவனல்லை நியூஸ் வெளியிட்ட செய்திகளின் பயனாக வருகின்ற வெள்ளிக்கிழமை 05ம் திகதி காலை 10 மணிக்கு மாவனல்லை ரம்புக்கனை வீதி புனரமைக்கப்பட்டு காப்பட் இடும் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரஞ்சித் சியம்பலபிட்டிய மற்றும் நெடுஞசாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

13931688_1083471958397749_1651964568_o

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *