மாவனல்லை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்

a gallon of water a day

மாவனல்லை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் சுத்திகரிக்கப்படும் நீரில் அதிகம் சேறு வருவதனால் அதனை சுத்தபடுத்த Alum (KAl(SO4)2·12H2O) இரசாயனம் இடப்படுவதாகவும் இதானால் குழாய் முலம் வருகின்ற நீரில் சற்று எண்ணெய் தன்மை காணப்படுவதாக மாவனல்லை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மாவனல்லை நியூஸ்க்கு தெரிவித்தனர்.

மகா ஓயா ஆறு அரநாயக்க பகுதியில் இருந்து ஆரம்பம் அவதனாலேயே இவ்வாறு நீரில் அதிகம் சேறு கலந்துள்ளதாகவும் இதனை சுத்தப்படுத்தவே Alum (KAl(SO4)2·12H2O) இரசாயனத்தினை கலப்பதாகவும் இதுவும் குளோரின் (chlorine) போன்றது என்றும் இதனால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை எனவும் கொதித்தாரிய நீரை பயன்படுத்துமாறும் மாவனல்லை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *