மாவனல்லை பகுதியிலும் அன்னம் சின்னம் இல்லாத மாதிரி வாக்குச் சீட்டுக்கள் விநியோகம்

மாவனல்லை பிரதேசத்தில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னம் இல்லாத மாதிரி வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யானைச் சின்னம் இத்தேர்தலில் இல்லாத நிலையில் சிறிதுங்க ஜயசூரிய என்பவருக்கான சின்னமாக யானையும், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆட்டோவும், வெற்றிலைச் சின்னத்திற்கு புள்ளடியும் இடப்பட்டு இவ்வாக்குச் சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று மற்றும் நேற்று முன்தினம் இலங்கையில்பல பகுதிகளில் இதுபோன்ற மாதிரி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ALIM0001-1420646383489

ALIM0001

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *