மாவனல்லை பதூரியா கல்லூரியின் புதிய கனணி நிலையத்தின் திறப்பு விழா

மானவல்லை பிரதேச சபையின் அப்துல் கப்பாரின் வேண்டுகோளின் பிரகாரம் மாவனல்லை பதூரியா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட கனணி தகவல் தொழில் நுட்ப நிலையத்தின் திறப்பு விழா அதிபர் எம். டி. எம் நிஸ்தார் தலைமையில் 24 -01-2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  தொலைத் தொடர்புகள் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய மற்றும் அமைச்சர் அதாவுட செனவிரத்தன , மாவனல்லை பிரதேச சபை தலைவர் பி.பி விக்ரமசிங்க, பிரதேச சபை உறுப்பினர்களான அப்துல் கப்பார், காமில் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

DSC09106

1604749_1401202120130725_1329076482_n

1510798_1401204993463771_380247407_n

1489193_1401203896797214_1371073770_n

563178_1401203393463931_1885820926_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares