மாவனல்லை பிரதேசங்களில் ஒட்டப்படுள்ள இனவாத சுவரொட்டிகள்

தெவனகலையை பாதுகாக்கும் பொது வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் இயங்கி வந்த அந்நிய துவேச சக்திகள் இப்பிரச்சினையை பொது பல சேனா அமைப்பிடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைப்பதாகவும் தற்பொழுது சுவரொட்டிகளை தெவனகல மற்றும் மாவனல்லை பிரதேசங்களில் ஒட்டப்படுள்ளன.

இப் பிரச்சினையே சட்ட ரீதியான ஒரு தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும் என அனைவரும் எதிர்ப்பார்கின்றனர்.
இதற்காக அனைத்து முஸ்லிம்களும் அவர்களுக்காக பிராத்தனை புரியுமாறு அன்போடு வேண்டப்படுகின்றனர்.

3afa7717b3e5945e28da8b4256e7743e7b3896f7c159f5d55f8a09fb75ec43890df08d5d7db6a9cabd01e962de71577698894ec0b124a70c400615bcaba31e1c26734331646fce9cf953bc098d3961c733f906c6d321bf4ccfd954e623256

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *