மாவனல்லை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாவனல்லை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி கடந்த வியாழக்கிழமை (15) இரவு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அடங்கிய பட்டியலை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக, கடந்த மார்ச் 09 ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவினால் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *