மாவனல்லை பிரதேச சபையின் புதிய தலைவராக எம்.எஸ்.எம் காமில் அவர்கள் நியமனம்

மாவனல்லை பிரதேச சபையின் புதிய செயல்படும் தலைவராக இதுவரை உபதலைவராக செயற்பட்டு வந்த எம். எஸ். எம் காமில் அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளர்.

பிரதேச சபையின் முன்னால் தலைவர் விக்ரமசிங்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை செயல்படும் புதிய தலைவராக எம். எஸ். எம் காமில் அவர்களை இன்று (04) முதல் மூன்று மாதங்களுக்கு நியமிக்கபட்டுள்ளர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்….

99083480

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares