மாவனல்லை புராதன செங்கல் பாலம் அழியும் அபாயம்

மாவனல்லை செங்கல் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் 1832-1833 ம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மானிக்கப்பட்டது. இந்த பாலம் மாவனல்லைக்கே ஒரு புராதன சின்னமாகும்.

ஆனால் மாவனல்லை புராதன செங்கல் பாலம் தற்பொழுது பலத்த சேதம் ஏற்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிந்தது . இந்த பாலம் சேதமடைவதற்கு பிரதான காரணம் வாகன விபத்துக்களாகும். மேலும் மாவனல்லை புராதன செங்கல் பாலம் இதுவரை புனர்நிர்மானம் செய்யப்படவில்லை என மாவனல்லை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாவனல்லை செங்கல் பாலம் ஒரு புராதன தொல்பொருள் பெறுமதி மிக்க ஒரு இடமாகும். எனவே இந்த பலத்தை பாதுகாக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

10857306_832463653491953_6491493564174496113_o-1426747402296

37485227-1426747334147

10857306_832463653491953_6491493564174496113_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *