மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு (OIC) உடனடி இடமாற்றம்

P1100108E

மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ். பிரதீப் குமார, பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எம்.டீ.டீ. திலங்க மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 6 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

මාවනැල්ල පොලිස් ස්ථානාධිපතිවරයා ලෙස කටයුතු කළ එස්.ප්‍රදීප් කුමාර මහතා බණ්ඩාරවෙල පොලිස් ස්ථානය වෙත මාරුකර යවා ඇති බව පොලිස් මාධ්‍ය ඒකකය පැවසීය.

බණ්ඩාරගම පොලිස් ස්ථානාධිපතිවරයා ලෙස කටයුතු කළ එම්.ඩී.ඩී නිලංග මහතා මාවනැල්ල පොලිස් ස්ථානාධිපතිවරයා ලෙස පත් කර තිබේ.

ප්‍රධාන පොලිස් පරික්ෂකවරුන් 06 දෙනෙකු වහාම ක්‍රියාත්මක වන පරිදි ස්ථාන මාරුකර තිබේ.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *