மாவனல்லை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

நாளை 19.06.2014 அம் திகதி வியாழக்கிழமை மாவனல்லை நகரில் எந்தவிதமான ஹர்த்தால் நடவடிக்கையோ அல்லது கடையடைப்போ நடைபெற மாட்டாது.

நாளை (19) மாவனல்லை நகரில் எந்தவிதமான ஹர்த்தால் நடவடிக்கையோ அல்லது கடையடைப்பிளோ வர்த்தகர்கள் ஈடுபட வேண்டாம் என மாவனல்லை பொலிஸ் நிலையம் மாவனல்லை முஸ்லிம் வர்த்தகர்களிடம் வேண்டிகொள்கின்றனர்.

பேரின வாதிகளின் சதித்திட்டங்களை முறியடித்து மாவனல்லை நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கடந்த சில தனிங்களாக பாதுகாப்புத்தரப்புடன் இணைந்து மாவனல்லை வியாபாரச்சங்கத்தின் பௌத்த அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தகர்களும் செயற்பட்டு வந்தள்ளனர். இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்திலும் இவ்வாறான சுமுகமான உறவூடன் மாவனல்லை முஸ்லிம்களின் செயற்பாடுகள் அமைய இருக்கின்றன.

இந்நிலையில் இந்த நேரத்தில் இவ்வாரன நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்பதனை மாவனல்லை வியாபாரச் சங்கம் மற்றும் புத்திஜீவிகள், கல்விமான்கள் என அனைவரும் வேண்டிக்கொள்கின்றனர்.

Sri-Lanka-Police

You may also like...

1 Response

  1. YL.Mansoor says:

    ANTHA ANTHAPPAKUTHI MAKKALIN ANKEEKAARATHTHUDANTHAN YELLA SEYATPAATUKALUM NADAKKAVEANTUM….>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *