மாவனல்லை பொலிஸ் போக்குவருது பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் கூட்டமொன்றுமாவனல்லை நகரில் நடைபெறவுள்ளமையால்  மாவனல்லை நகரில் தற்பொழுது பாரிய வாகன நெறிசல் காணப்படுகின்றது. இதனால் கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி செல்லும் அணைத்து பஸ்களும் கொழும்பு கண்டி புதிய வீதியின் ஊடக செல்லும், மேலும் மாவனல்லை தபால் அலுவலகத்துக்கு முன் உள்ள கண்டி பஸ் தரிப்பிடம் பூட் சிட்டிக்கு(food city) முன் தற்கலிகமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே கண்டி திசை நோக்கி செல்லும் அனைவரும் இதனை கருத்திட் கொள்ளும்படி வேண்டிகொள்கின்றன்ர்.

இதேவேளை மாவனல்லை நகரின் மத்தியில் செல்லும் பழைய  கொழும்பு கண்டி வீதியை முடியுமானவரை தவிர்துக்கொள்ளுமாரும், புதிய கொழும்பு கண்டி வீதியை பயன்படுத்தும் படியும், பொது மக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் மாவனல்லை பொலிஸ் போக்குவருது பிரிவு வேண்டிகொள்ளுகின்றது.

 

You may also like...

2 Responses

  1. ஹக் says:

    மாதம்பையில் ஜும்மா வேண்டாம் என்று பெண்களை வீதியில் இறக்கிப் போராடிய
    ஜமாத்தே இஸ்லாமி, மாவனலளியில் பொது பல சேனாவுக்கு எதிராக பெண்களை வீதியில்
    இறக்குமா?

    • அப்துல் மனாப் says:

      இனங்களுக்கிடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னர் இயக்கங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க வெண்டியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares