மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை மாவனல்லை பொது மைதானத்தில் பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பினால் கூட்டமொன்றை ஏற்பாடாகியுள்ளதை அனைவரும் அறிவிர்கள். அக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முஸ்லிம் சகோதரர்கள் செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ள வேண்டுவதுடன், புகைபடங்கள் எடுப்பதோ, வீணான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடடுக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களிடம் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
download (14)
756F869A

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares