மாவனல்லை ரம்புக்கனை வீதி புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

நீண்டகாலமாக புணரமைக்கப்படாத மாவனல்லை ரம்புக்கனை பிரதான வீதியை புணரமைக்கும் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், சம்பிக்க பிரேமதாச, சந்தித் சமரசிங்க மற்றும் நெடுஞசாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

13900236_275127206189850_1923863317086324072_n 13902716_275127226189848_7618880824051207837_n 13906715_275127332856504_7961432203849225738_n 13932740_275127299523174_198160136864882018_n 13934933_275127346189836_7935570937023797835_n 13939414_275127436189827_7193451650015096964_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *