மாவனல்லை வர்த்தக நிலையத்தை கொள்ளலையடிக்க முயன்ற கும்மபல் (CCTV விடியோ இணைப்பு)

இன்று அதிகாலை மாவனல்லை நகரில் ஹசன் கட்டிடத்தில் இல் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றை இன்று இரவு 1.00 மணி அளவில் கொள்ளையடிக்க முயன்ற கும்மபல் பிரதேச வாசிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் திருட வந்த கும்பலில் இருந்து ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இக் கடையின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைய்ந்துள்ளனர். கடையில் பொருத்தியுள்ள CCTV கெமராக்களை கானொளியினை உரிமையாளர் தனது வீட்டில் இருந்து அவதானித்த போது கடையில் இனந்தெரியாதவர்களின் நடமாடுவதை கண்டு உடனடியாக பிரதேச வாசிகளுக்கும் மாவனல்லை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தார்.

பின்னர் கொள்ளையிட வந்த கும்மபலில் ஒருவர் அருகில் இருந்த ஓடையயினுள் ஒளிந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரும் பிரதேச வாசிகளும் சும்மார் ஆறு மணித்தியாளங்களின் பின்னர் திருடனை வலைத்துப் பிடித்தனர்.

New Picture

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *