மாவனல்லை வலய தமிழ் மொழிப் பாடசாலை அதிபர்களின் ஒன்றுகூடல்

மாவனல்லை தமிழ் மொழிப் பாடசாலை அதிபர்களின் ஒன்றுகூடல் இன்று (2016-03-15) ஹெம்மாதகமை பள்ளிபோருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்த ஒன்றுகூடலில் பாடசாலைகளின் பாடத்திட்டம் , மாணவர்களின் திறனை வளர்ப்பது, சமூக கலாச்சார பிரச்சினைகள் மற்றும் கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையடப்பட்டது.

இந்த ஒன்றுகூடலுக்கு அல் புர்கான் கல்வி மற்றும் மனிதாபிமான சேவைகள் என்ற அமைப்பு அனுசரணை வழங்கி இருந்தது.

இந்த நிகழ்வில் அல் புர்கான் கல்வி மற்றும் மனிதாபிமான சேவைகள் அமைப்பின் தலைவர் I .L .M . நவாஸ் (மதனி ) அவர்களும் மாவனல்லை வலயக் கல்வி தமிழ் மொழி பொறுப்பாளர் அஷ்செய்க் நஜீப் மற்றும் 24 பாடசாலை அதிபர்களும் பங்குபற்றியிருந்தனர்.

10325681_963460987074629_3981598577741809184_n

10603976_963460827074645_898896226515609859_o

12832457_963461243741270_7651355593854118592_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *