ஸாஹிரா கல்லூரி OBA யின் கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்

இலங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் இரண்டாவது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 இற்கு கொழும்பு 10இல் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.

கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களை இந்த நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தயவாய் வேண்டிக் கொள்கின்றது.

இவ் ஒன்று கூடலில் பின்வரும் நிகழ்ச்சி நிரல்கள் இடம்பெறவுள்ளன.

• Adoption of the minutes of the previous AGM
• Presentation of the accomplishments of the current Executive Committee
• Presentation of the Financial Accounts
• Nominations for election of office bearers for the new term (2015/2016)

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் நிர்வாக செயலாளர் சப்ராஸ் காஹிர் அவர்களை மார்ச் 24ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு 0715119118, shafraz@gmail.com (ஷ)

IMG_1385-1416825090106

IMG_1519-1416825094921

IMG_1541-1416825108556

IMG_1730-1416825114708

unnamed

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *