மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் ஒன்று கூடல்

இலங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் (OGA) ஒன்று கூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (07) ராழிய வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்வியை சீர்பெறச் செய்யும் சமூகத்தின் மேம்பாட்டிற்குமான பழைய மாணவிகளினதும் நலன்விரும்பிகளினதும் பொறுப்புகளும் பங்களிப்புகளும் சம்பந்தமான சிறப்புரையொன்றும் இந்நிகழ்வில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி கற்ற பழயை மாணவிகள் மற்றும் மாவனல்லையை சேர்ந்த கல்வி மேம்பாட்டிற்கு ஆர்வத்துடன் சேவையாற்றிவரும் தனவந்தர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

13147661_1230997763578286_87839475651589130_o 13147811_1230997383578324_8028012412424792283_o 13217189_1230997296911666_4816604635800104242_o 13217371_1230997646911631_6063001177325625345_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *