மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் சாதனை

விஞ்ஜானம் மற்றும் தொழிழ்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் கமிஷன் மற்றும் ஓஸ்டன் (Auston) நிறுவவனம் இணைந்து 2015-10-18 திகதி கொழும்பில் நடாத்திய தேசிய மட்ட ரோபோ ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கனிஷ்ட பிரிவில் கலந்துகொண்ட மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் M.Z.M Ayyash Zamny, Champion ஆக தெரிவு_DSC0006 செய்யப்பட்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் தகதி சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இடம் பெறவுள்ள சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்ச்சி இன்னும் இருவாரங்களில் ITN அலைவரிசையில் ஒளிபரப்பப்படும்.

You may also like...

1 Response

  1. M.T.M Yahya says:

    Well done and many thanks to those who are behind the screen for this marvelous achievement.Congratulations.I am an old Mawanella Zahirian.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *