மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் குடும்ப ஒன்று கூடல்

இலங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த குடும்ப ஒன்று கூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கொழும்பு மறைன் கிரேன்ட் ஹோட்டலில் இடம் பெற்றது.

கல்வியை சீர்பெறச் செய்யும் சமூகத்தின் மேம்பாட்டிற்குமான பழைய மாணவர்களினதும் நலன்விரும்பிகளினதும் பொறுப்புகளும் பங்களிப்புகளும் சம்பந்தமான சிறப்புரையொன்றும் இந்நிகழ்வில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழும் மாவனல்லை ஸாஹிராவில் கல்வி கற்ற பழயை மாணவர்கள் மற்றும் மாவனல்லையை சேர்ந்த கல்வி மேம்பாட்டிற்கு ஆர்வத்துடன் சேவையாற்றிவரும் தனவந்தர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

– ஷபீக் ஹுஸைன்-

IMG_1730-1416825114708 IMG_1385-1416825090106 IMG_1519-1416825094921 IMG_1541-1416825108556

IMG_1385

IMG_1519

IMG_1541

IMG_1730

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *