மாவனல்லை ஹிங்குள்ள பகுதியில் புதிய பாதை போடுவதற்கு பொதுபல சேனாவினால் இடையூறு

கண்டி கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை ஹிங்குள்ள பிரதேசத்தில் போடப்பட்டு வருகின்ற புதிய பாதை ஒன்றிற்கு பொதுபல சேனாவினால் இடையுறு ஏற்பட்டுள்ளது.

குறித்த புதிய பாதை அமைக்கும் வழியில் பழமைவாய்ந்த கிணறு ஒன்று காணப்படுவதாகவும் அதை அகற்ற விடமாட்டோம் என்றும் பொதுபல சேனா அமைப்பினர் எதிர்த்து வருகின்ரனர். இப்பாதையை அமைக்கும் பணியை மாவனல்லை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.

புதிய பாதை போடுவதால் இவ்விடத்தில் இருமருங்கிளும் முஸ்லிம்களின் வீடுகளே காணப்படுகின்றது. அவ்வாறு காணப்படும் விடுகளின் சில பகுதிகள் அந்த பாதைக்கு போவதாக நினைத்து ஒரு சிலர் பொதுபல சேனாவிற்கு தகவல் வழங்கியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இதனால் பொதுபல சேனா அமைப்பிற்கு நாங்களே களம் அமைத்து கொடுத்துள்ளோம். இது தொடர்பாக மாவனல்லை பொலிசை தொடர்புகொள்ள முயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்……

download (47) download (48) images (28) images (29) images (30)

10325774_1493175064246173_932968934271560901_n

10364015_1493196584244021_2536727581819354339_n

10376739_1493175777579435_2623249628276843054_n

10422338_1493175020912844_6475491306545560494_n

10313510_637602352998270_6176451351254596685_n

10309647_637602566331582_1334505582490057327_n

10311727_637602559664916_2312383408686200702_n

10325772_637602569664915_519866076765523588_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *