மாவனல்லை ஹெம்மாதுகம பாதை அபிவிருத்தி: 5 இலட்சம் ரூபா பெறுமதியான கம்பிகள் திருட்டு

12510419_992182220853428_7982308801396027100_n

மாவனல்லை ஹெம்மாதுகம பாதை அபிவிருதிக்காக வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த ஞாயற்றுகிழமை (17) ஹெம்மாதுகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனல்லை ஹெம்மாதுகம பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் தொழில் புரியும் இரண்டு தொழிலார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாவனல்லை நீதிமன்ரத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

1 Response

  1. m s m lareef says:

    Thanks true news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *