மாவனல்லை ஹெம்மாத்தகம வீதி அபிவிருத்தி பணிகளுக்காக உடைக்கப்பட்டது கபீர் ஹாசீமின் வீடு மட்டுமா?

நல்லாட்சி அரசின் பிரபல அமைச்சறும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான பரம்பரை வீடு நேற்று (19) உடைக்கப்பட்டது.

மாவனல்லை ஹெம்மாத்தகம வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கபீர் ஹாசீமின் பரம்பரை வீடு உடைக்கப்பட்டது.

இந்த வீடு எனது பரம்பரை வீடு தான் இந்த வீட்டிலே பிறந்து வளர்ந்ததுள்ளேன், தான் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த போது இந்த வீதியினை அபிவிருத்திக்காக நானே பணம் ஒதுக்கினேன் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

மாவனல்லை ஹெம்மாத்தகம வீதி அபிவிருத்தி பணிகளின் போது உடைக்கப்பட்டது கபீர் ஹாசீமின் வீடு மாத்திரம் அல்ல மாவனல்லை ஹெம்மாத்தகம வீதி இறுமருங்கிலும் உள்ள பல வீடுகள் உடைக்கப்பட்டதுடன் பல கடைகளும் உடைக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

 

a b c d e

You may also like...

1 Response

  1. thaseem says:

    கடந்த அரசில் இது மாதரி நடக்க வாய்ப்பில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *