மாவனல்ல அரணாயக்க வீதியில் பஸ் விபத்து

மாவனல்ல அரணாயக்க பிரதான வீதியின் பொல்அம்பேகொ பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பயணிகள் சிலரும், இரு சாரதிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து பஸ்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தினால் மாவனல்ல அரணாயக்க வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

අරනායක මාවනැල්ල ප‍්‍රධාන මාර්ගයේ පොල්අඹේගොඩ ප‍්‍රදේශයේදී පෞද්ගලික බස් රථ දෙකක් එකිනෙක ගැටීමෙන් අනතුරක් සිදුවී තිබෙනවා.

එම අනතුරින් මගීන් කිහිපදෙනෙකු සහ රියදුරන් දෙදෙනා තුවාල ලබා රෝහල් ගත කෙරුණු බවයි නෙත් නිවුස් වාර්තාකරු පවසන්නේ.  බස් රථ දෙක අදාළ ස්ථානයෙන් ඉවත් කිරීමේ කටයුතු තවමත් සිදු කෙරෙමින් තිබෙනවා.

මේ නිසා අරණායක මාවනැල්ල ප‍්‍රධාන මාර්ගයේ වාහන තදබදයක්ද පවතින බවයි වාර්තා වන්නේ.

 

accident-www.nethfm.com1_3 accident-www.nethfm.com2_3 accident-www.nethfm.com3_2

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *