மாவனல்ல சாஹிரா பிளேட் செம்பியன் (plate champion)

மாவனல்ல சாஹிர கல்லூரி மற்றும் கொழும்பு சென் ஜோசப் கல்லூரி அணிகளுகிடையில் நடைபெற்ற 19 வயதின் கிழ் சாஹிர சோக்கர் 7s (Zahira soccer 7s) உதைபந்தாட்ட இறுதி போட்டியில் 1-0 என்றவித்தியாசத்தில்  மாவனல்ல சாஹிர கல்லூரி வெற்றியிட்டியது. வெற்றி கோல்லினைஎம்.என்.எ பாஷித் தனது அணிக்காக பெற்றுகொடுத்தார்.

இப்போட்டியின் ஆட்ட நாயகன் ஆக எம்.எப்.எம் பஸ்மில் தெரிவுசெய்யப்பட்டார், இப்போட்டி  கொழும்பு சாஹிர கல்லூரி மைதானத்தில் இன்று(26) நடைபெற்றது.

1000204_372090446259175_110664448_n

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares