மாவனெல்லயில் உற்பத்தி செய்யப்பட்ட காலாவதியான 60,000 ஜெலி பைக்கற்றுக்கள் மீட்பு

சிறுவர்களுக்காக விற்பனை செய்யப்படும் காலாவதியான 60,000 ஜெலி பைக்கற்றுக்கள் நுகர்வோர் அதிகார சபையினரால் காலி – ஹபராதுவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலாவதியான ஜெலி பைக்கற்றுக்களை திகதி மாற்றி விற்பனை செய்ய விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றபட்ட ஜெலியின் பெறுமதி 3 லட்ச ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இவை மாவனெல்ல பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக முகவர் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த போதே கைப்பற்றப்பட்டுள்ளது.

download (2)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares