மாவனெல்லை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதற்கு பலிவாங்கும் செயலா? (படங்கள் இன்னப்பு)

மாவனெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவனல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று அதிகாலை 5.20 மணி அளவில் கடமையற்றிகொண்டிருந்த பொலிசார் இருவருக்கு எசிட் (ACID) தாக்குதல் மேற்கொள்ளப்படுள்ளது. காயமடைந்தவர்கள் மாவனல்லை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின் கேகாலை வைத்தியசாலையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இனந்தெரியாத சிலரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மாவனல்லை நகரில் ஏற்பாடுசெய்யபாட்டு இருந்த கடும்போக்கு அமைப்புகளின் கூட்டங்களுக்கு தடை உத்தரவு வழங்கியதற்கு பலிவாங்கும் செயலாகும் என நம்மபப்டுகின்றது.

மாவனெல்லை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நேற்று இரவு மாவனல்லை நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் இரண்டு இனந்தெரியாத சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு கடைகளிலும் பெரிதாக சேதம் ஏற்படவில்லை. இது ஒரு நாசகர செயலாகவே கருதப்படுகின்றது.

download (4) download (5) download (6)

6016b2c88b7a612011b24a6438b8a1d2dd676d98a0f27f5f09f9c082738ccd90-002

ce4bb5f93a4c1416a774cf735b59312535b6bfd8d8e01cffc79ea40285f500b6-002

cfa758448e67053abb587978da48255194d965d448c6e233523a5a9ef0aaaca9-002

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares