மாவனல்லை பஸ் விபத்தில் 13 பேர் காயம் (வீடியோ இணைப்பு)

மாவனல்லை அரனாயக்க வீதியில் லொல்லேகொட பகுதியில் பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகி 8 மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அரநாயக்கவில் இருந்து பின்னவல நோக்கிச் சென்ற பாடசாலை பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வீடொன்றில் முன்பத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 4 மாணவர்கள் 4 மாணவிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளதாக மாவனல்லை பொலிசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

accident-www.nethfm.com-011-1421837004379

accident-www.nethfm.com-021-1421837010370

accident-www.nethfm.com-04-1421836996114

accident-www.nethfm.com-06-1421836999764

accident-www.nethfm.com-04

accident-www.nethfm.com-06

accident-www.nethfm.com-011

accident-www.nethfm.com-021

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares