மிகவும் எழிமையான முறையில் வரிசையில் நின்று மதியஉணவு வாங்கிய கபினட் அமைச்சர்

இன்று கொழும்பு வர்த்தக மையத்தில் கீழ் மாடியில் அமைந்துள்ள சிற்றுண்டிசாலையில் அமர்ந்திருந்தேன், அப்போது அங்கு வந்த வீதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சிற்றுண்டிசாலைக்கு வந்தார்.

மிகவும் எழிமையான முறையில் வரிசையில் வந்து சாப்பாட்டை வாங்கிகொண்டு தன்னோடு வந்தவர்களுடன் ஒரு மேசையில் அமர்ந்துகொண்டு தனது உணவினை உட்கொண்டார். இதன்போது அமைச்சரின் பாதுகாப்பு பிரிவுககூட இருக்கவில்லை.

நாங்கள் எதிர்பார்த்த மற்றம் இதுதானே….!

-sachie.panawala என்பவரின் முகப்புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொண்டவை-

අද දහවලේ මා ලෝක වෙළඳ මධ්‍යස්ථානයේ පහත මාලයේ බොජුන් හලේ සිටිද්දී, එහි පැමිණි මහත්වරුන් කණ්ඩායමක් අතර පාර්ලිමේන්තු මන්ත්‍රී, කැබිනට් අමාත්‍ය කබීර් හෂීම් මහතාත් සිටියා..ඉතාම සාමාන්‍ය ලෙස පෝලිමේ ගිහින් තමන්ගේ කෑම වේල මිලට ගත් ඒ මහතා, ඉඩ ඇති තැනක් බලා, තම පිරිස සමග ගිහින් ඉඳගෙන, නිදහසේ කෑම ගත්තා.

ඒ කණ්ඩායමේ පෞද්ගලික ආරක්ෂකයන් ආදී කිසිවෙක් හිටියේ නැහැ. (මේ දසුන ඉතාම සුන්දර වූ නිසා මට මගේ ජංගම දුරකථනයේ කැමරාව ක්‍රියාත්මක නොකර ඉන්න බැරි වුණා!).

ශ්‍රී ලංකාවේ අප දකින්නට බලාපොරොත්තු වන දේශපාලන සංස්කෘතිය මේ නොවේද? ඔබට මගේ ආචාරය, මහතාණනි!

-sachie.panawala වෝල් එකෙන් උපුටා ගත්තෙමි-

As I was having a small meal today at WTC, there came in a group of gentlemen for lunch, including Mr Kabir Hashim, MP. It was very pleasant to see a cabinet minister, buying his food standing in the queue and having lunch in the midst of people, not surrounded by body guards and all.

(I was overwhelmed by seeing that and therefore couldn’t resist clicking my phone!).
This is the culture we want to see in Sri Lanka. Hats off to you, Sir!

h-1422461613419

988856_10152615296564117_3770140408192091938_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *