மீண்டும் ஒலிகின்றது செரெண்டிப் FM

மாவனல்லை செரெண்டிப் தாவா பிரிவினால் இஸ்லாமிய FM வானொலி ஒலிபரப்பான செரெண்டிப் FM இன்ஷா அல்லா இம்மாதம் 14,15,16 (செவ்வாய், புதன், வியாழன்) ஆகிய தினங்களில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை இந்த ஒலிபரப்பு இடம்பெற இருபதுடன் அதிகாலை 3.30 மணி தொடக்கம் 4.45 மணி வரை சஹர் விஷேட நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட உள்ளது.

103.1 FM என்ற வானொலி அலைவரிசையில் மாவனல்லை மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13432311_1076502549090359_3757349204530857630_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *